BSNL பிரிபெய்டு வாடிக்கையாளர்கள்
*124*2# என்று கால் செய்தால்
பயன்பாட்டில் உள்ள
வாய்ஸ் ரேட்கட்டர்,
எஸ் எம் எஸ் ரேட்கட்டர்,
டேட்டா பிளான் விபரங்களை அறியலாம்.
STVENQ என 123 க்கு எஸ் எம் எஸ்
அனுப்பியும் இந்த விபரங்க்களைத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment