NFTECHQ

Tuesday 30 December 2014

கணக்கு போடும் நிர்வாகம்



டிலாய்ட் கமிட்டியின் பரிந்துரைகளைக் கணக்கில் கொண்டு BSNL நிர்வாகம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேவை குறித்து ஒரு மாதிரிக் கணக்கை தொழிற்சங்கங்க்களுக்குத் தெரிவித்துள்ளது.

CGM,PGM,GM,DGM,DE,SDE,AO,JTO,JAO போன்ற கேடர்களில் தற்போது 45852 அதிகாரிகள் உள்ளனராம். தேவைப்படும் அதிகாரிகள் 55780 பேர் என நிர்வாகம் கூறியுள்ளது.

எஞ்ஜினியரிங் பிரிவு


CGM பதவியில் 44 பேர்தான் உள்ளனர். 80 பேர் தேவையாம்.

GM பதவியில் 484 பேர்தான் உள்ளனர். 715 பேர் தேவையாம்.

DGM பதவியில் 1074 பேர்தான் உள்ளனர். 1868 பேர் தேவையாம்.

DE பதவியில் 3642 பேர்தான் உள்ளனர். 7588 பேர் தேவையாம்.

SDE/JTO பதவியில் 40608 பேர்தான் உள்ளனர். 45529 பேர் தேவையாம்.

கட்டிடக்கலை பராமரிப்பிற்கு 157 அதிகாரிகள் உள்ளனராம் 163 பேர் தேவையாம்.

சிவில் பகுதிக்கு 1797 அதிகாரிகள் உள்ளனராம். 1817 பேர் தேவையாம்.

எலக்ட்ரிகல் பகுதிக்கு 1157 அதிகாரிகள் உள்ளனராம். 1167 பேர் தேவையாம்.

கணக்கியல் பிரிவு

CGM/PGM பதவியில் 6 பேர்தான் உள்ளனர். 8 பேர் தேவையாம்.

GM பதவியில் 29 பேர்தான் உள்ளனர். 59 பேர் தேவையாம்.
DGM பதவியில் 278 பேர்தான் உள்ளனர். 402 பேர் தேவையாம்.

CAO பதவியில் 453 பேர்தான் உள்ளனர். 920 பேர் தேவையாம்.

AO/JAO பதவியில் 5987 பேர்தான் உள்ளனர். 5514 பேர் தேவையாம்.

ஊழியர்கள்

TTA  கேடரில் 19691 பேர் உள்ளனர். தேவை 24000.

SRTOA  கேடரில் 30000 பேர் உள்ளனர். தேவை 30000.

TM கேடரில் 87487 பேர் உள்ளனர். RM கேடரில் 29541 பேர் உள்ளனர். TM மற்றும் RM கேடர்களில் உள்ளோர் மொத்தம் 1,17,025. தேவை 72000.

ஊழியர்கள் 1,98,223 உள்ளனர்.
தேவை 1,27,500

No comments:

Post a Comment