NFTECHQ

Tuesday 8 March 2016

மகளிர் தின வாழ்த்துக்கள்


மார்ச் 8
சர்வதேச மகளிர் தினம்.

தந்தை, தாய், கணவன், மாமனார், மாமியார்,குழந்தைகள் இவர்களுக்கு ஒரு சேவகியாக மட்டுமே வாழ வேண்டும் என்று மதம் சொல்கிறது. எனவே அப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்க்கையை வாழ்ந்தனர்.

அனைத்துத் தடைகளையும் தாண்டி
இன்று
பட்டங்கள் பெற்று
சட்டங்கள் இயற்றி
மண்வெளியில் மட்டுமின்றி
விண்வெளியிலும்
சாதனைகள் படைத்து சரித்திரம் படைக்கும் நிலைக்கு மகளிர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

இந்த அளவுக்கு மகளிர் முன்னேற்றம் பெறுவதற்கு இடதுசாரி இயக்கங்களும்,  முற்போக்கு சிந்தனையாளர்களும் ஆற்றிய் பங்கு மகத்தானது.

மகளிர் மேலும் முன்னேற வேண்டும் என மனதார
வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment