NFTECHQ

Friday 9 September 2016


செய்திகள்

ஊக்கத்தொகை 100  /  200

புதிய லேண்ட்லைன் மற்றும் அகன்ற ப்ராட்பேண்ட் 
இணைப்புக்களைப் பெற்றுத்தரும் நமது ஊழியர்களுக்கு 
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பிற்கு ரூ.100/-
புத்ய லேண்ட்லைன் மற்றும் ப்ராட்பேண்ட் இணைப்பிற்கு ரூ.200/-

முதல் பில் கட்டப்பட்டபின் ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும்.
12/09/2016 முதல் இத்திட்டம் அமுலுக்கு வருகிறது.

தோழர்களே...

இது ஒரு வாய்ப்பு.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.



JTO தேர்வு

2015-16ம் ஆண்டிற்கான  காலியிடங்களுக்கான  
JTO இலாக்காத்தேர்வை 
நடத்துவதற்கு நிர்வாகம் அறிவிப்புச்செய்துள்ளது.

மாநில நிர்வாகங்கள்
அறிவிப்புச்செய்யும் நாள்  : 15/09/2016
இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நாள் : 10/10/2016
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/10/2016
விண்ணப்பங்களை பரிசீலிக்க கடைசி நாள் : 15/11/2016
அனுமதிச்சீட்டு வழங்கும் நாள் : 30/11/2016
தேர்வு நடைபெறும் நாள் : 11/12/2016

தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment