NFTECHQ

Saturday 1 October 2016


உதய தின
வாழ்த்துக்கள்

01.10.2000
பி எஸ் என் எல்
உதயமான நாள்.

16 ஆண்டுகள் முடிந்து
17ஆம் ஆண்டு
இன்று துவங்குகிறது.

உள் அழைப்புக்களுக்குக் கூட (INCOMING CALLS)
ஒரு நிமிடத்துக்கு எட்டு ரூபாய் பத்து ரூபாய் என தனியார் நிறுவனங்கள் வசூலித்த
கொள்ளையை
ஒழித்தது பி எஸ் என் எல் மட்டுமே.

இந்தியா முழுமையும் இன்கமிங் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூல் செய்யாத ஓரே நிறுவனம் பி எஸ் என் எல் மட்டுமே.

ஆண்டு முழுமையும்
அளவற்ற   அழைப்புகளை இலவசமாகப் பேசும் வசதியைத் தரும் நிறுவனம் பி எஸ் என் எல்

டேட்டா பயன்பாட்டைக் குறைந்த செலவில் தரும் நிறுவனம். பி எஸ் என் எல்

இந்த நிறுவனத்தின்
வாழ்விலும்
வளர்ச்சியிலும்
நமது வாழ்க்கை மட்டுமல்ல
நாட்டு மக்களின் நலனும்
ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியும்
அடங்கியுள்ளது.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு
 ஊழியர்களின் பங்கு மகத்தானது.

அந்த மகத்தான பங்கை
மனநிறைவோடு செய்து
மாபெரும் சாதனை படைக்க
சபதமேற்போம்.

இனிய பி எஸ் என் எல்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment