மருத்துவமனை அங்கீகாரம்
தமிழ் மாநில நிர்வாகம் ஒரு உத்தரவை
25.10.2016 அன்று வெளியிட்டுள்ளது.
"அனைத்து மாவட்டங்களிலும்
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து
கோரிக்கை வந்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து ஊர்களிலும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை நமது
நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும்.
இப்பணியை 15.11.2016க்குள் முடிக்க
வேண்டும்.
இந்த மருத்துவமனைகளில் கடன் அல்லது ரொக்கம்
அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாலாம்"
No comments:
Post a Comment